/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.5.50 கோடியில் பாலம் கட்ட பூஜை
/
ரூ.5.50 கோடியில் பாலம் கட்ட பூஜை
ADDED : மார் 17, 2024 02:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:கிருஷ்ணகிரி
மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் இருந்து பஞ்சப்பள்ளி செல்லும்
சாலையில், திப்பசந்திரம் அருகே, 5.50 கோடி ரூபாய் மதிப்பில், புதிய
பாலம் கட்டும் பணி நடக்கவுள்ளது.
இதை, தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ.,
ராமச்சந்திரன் பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

