sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அரசு பள்ளிக்கு வகுப்பறை கட்ட பூஜை

/

அரசு பள்ளிக்கு வகுப்பறை கட்ட பூஜை

அரசு பள்ளிக்கு வகுப்பறை கட்ட பூஜை

அரசு பள்ளிக்கு வகுப்பறை கட்ட பூஜை


ADDED : ஜன 25, 2025 02:17 AM

Google News

ADDED : ஜன 25, 2025 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம், உனிசெட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவியர் வசதிக்காக கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.

அதையேற்று கூடுதலாக, 4 வகுப்பறை கட்டடம் கட்ட, 94 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இப்ப-ணியை, தளி இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் நேற்று பூமி-பூஜை செய்து துவக்கி வைத்தார்.






      Dinamalar
      Follow us