தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மின்தடை ரத்து

மின்தடை ரத்து

மின்தடை ரத்து


ADDED : ஜன 08, 2026 04:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 08, 2026 04:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் பழனி வெளியிட்டுள்ள அறிக்கை:

தேன்கனிக்கோட்டை மற்றும் கெம்பட்டி துணை மின்நிலையங்களில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால், இன்று (ஜன.8) காலை, 9:00 முதல், மாலை, 5:00 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் நலன் கருதி மின்தடை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us