ADDED : செப் 06, 2026 04:43 AM
அ நிறம் | அளவு
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே சவுலு கங்கா-வரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ், 26. டாடா எலக்ட்-ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்; கடந்த மாதம், 7ம் தேதி காலை, 11:00 மணிக்கு வீட்டிலிருந்து நிறுவனத்திற்கு புறப்-பட்டு சென்றவர், அங்கு செல்லாமல் மாயமானார்.
அவரது மனைவி பிரியதர்ஷினி, 22, புகார்படி, போச்சம்பள்ளி போலீசார் விசாரித்தனர். இதில், அதிக கடன் சுமை காரணமாக, வீட்டிலிருந்து ஜெயபிரகாஷ் வெளியேறி மாயமானது தெரிந்தது. தொடர்ந்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
