தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/தனியார் ஊழியர் கடத்தல்

தனியார் ஊழியர் கடத்தல்

தனியார் ஊழியர் கடத்தல்


ADDED : ஜன 06, 2025 02:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 06, 2025 02:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த அருள்நத்தம் கிராமத்தை சேர்ந்த முனியப்பன், 30. இவரது மனைவி பவித்ரா, 22, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், திம்மனட்-டியை சேர்ந்த காவேரி, 35, என்பவருக்கும் பழக்கம் இருந்தது.

கடந்த, 1 இரவு, 11:00 மணிக்கு, வீட்டில் இருந்த பவித்ராவை, காவேரி கடத்தி சென்றதாக, தளி போலீசில் முனியப்பன் புகார் செய்தார். அதன்படி, பவித்ரா மற்றும் காவேரியை போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us