sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஓட்டு எண்ணும் மைய பகுதியில் 'ட்ரோன்'கள் பறக்க தடை விதிப்பு

/

ஓட்டு எண்ணும் மைய பகுதியில் 'ட்ரோன்'கள் பறக்க தடை விதிப்பு

ஓட்டு எண்ணும் மைய பகுதியில் 'ட்ரோன்'கள் பறக்க தடை விதிப்பு

ஓட்டு எண்ணும் மைய பகுதியில் 'ட்ரோன்'கள் பறக்க தடை விதிப்பு


ADDED : மே 03, 2024 07:31 AM

Google News

ADDED : மே 03, 2024 07:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில், ஓட்டு எண்ணும் மைய பகுதியில், 'ட்ரோன்'கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சரயு வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதிக்கான ஓட்டுப்பதிவு முடிந்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணும் மையத்தில், பாதுகாப்பாக அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லுாரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வரும், ஜூன் 5- வரை, 'ட்ரோன்'கள் பறக்க தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், இப்பகுதிகளில் எவ்வித 'ட்ரோன்'களும் பறக்கக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us