sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 'காப்பு'

/

பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 'காப்பு'

பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 'காப்பு'

பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 'காப்பு'


ADDED : டிச 26, 2025 06:05 AM

Google News

ADDED : டிச 26, 2025 06:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ராயக்கோட்டை அடுத்த சஜ்ஜலப்பட்டியை சேர்ந்தவர் இளவ-ரசி, 27, தனியார் நிறுவன ஊழியர். கடந்த, 23ல், இவர் ராயக்-கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே ஸ்கூட்-டரில் சென்றார். அங்கு வந்த தொட்லம்பட்டியை சேர்ந்த பீமன், 31, என்பவர் முன்விரோதம் காரணமாக இளவரசியை கத்தியால் குத்தினார். இதில் காயமடைந்த அவர், சிகிச்சைக்காக கிருஷ்ண-கிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இளவரசி புகார் படி, ராயக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

கிறிஸ்துமஸ் வாழ்த்துஓசூர்: ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திகிரி நேதாஜி நகர் பகு-தியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை தேவால-யத்தில், நேற்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சிறப்பு திருப்பலி பூஜையும் நடந்தது. அங்கு நேரில் சென்ற முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, கிறிஸ்-துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார். அ.தி.மு.க., மாணவரணி பகுதி செயலாளர் ஆல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.

=






      Dinamalar
      Follow us