நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை, டிச. 24-
அம்பேத்கரை இழிவு படுத்திய, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை
கண்டித்து, ஊத்தங்கரை ரவுண்டானாவில், இந்திய குடியரசு கட்சி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
மாநில செயல் தலைவர் சிவா தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் கோபி, மாவட்ட இணைச் செயலாளர் எழில்மாறன் உட்பட, 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.