/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மழையால் பாதித்தோருக்கு நிவாரண உதவிகள் வழங்கல்
/
மழையால் பாதித்தோருக்கு நிவாரண உதவிகள் வழங்கல்
ADDED : டிச 05, 2024 07:10 AM
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் வெங்கடச-முத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணா
நகரில், 'பெஞ்சல்' புயலால், கடந்த சில நாட்களாக பெய்து வந்த கன மழையால், அண்ணா நகரில், 15க்கும் மேற்பட்ட
வீடுகளில் தண்ணீர் புகுந்-தது.இதில், 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அவர்களை மீட்டு, பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள்
மேல்நிலைப் பள்-ளியில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவுகள் வழங்கப்-பட்டன. இதையடுத்து
ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயக்குமார் தலைமையில், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் சத்திய-மூர்த்தி,
ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், வெங்கடசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் மலர் மாரப்பன் ஆகியோர்
முன்னி-லையில், முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள, 50க்கும் மேற்பட்-டோருக்கு அரிசி, பெட்ஷீட் உள்ளிட்ட
நிவாரண தொகுப்புகளை, தர்மபுரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் வழங்கினார். நிகழ்ச்சியில், நகர செயலாளர் ஜெயச்சந்திரன், தி.மு.க., நிர்வா-கிகள் முல்லை முருகன், வி.சி.க., நகர செயலாளர்
மாயக்-கண்ணன், சுபாஷ், தி.மு.க., மாணவரணி துணை அமைப்பாளர் சுஜித், நிர்வாகிகள் ராஜி, ரஜினி, யுவராஜ்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.