/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பொதுவினியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம்
/
பொதுவினியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம்
ADDED : ஆக 12, 2024 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா தேசுப்பள்ளி கிராமத்தில் நேற்று பொதுவினியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடந்தது.
குடிமை பொருள் வட்ட வழங்கல் அலுவலர் பத்மாவதி தலைமை வகித்தார். ஆர்.ஐ., சின்னசாமி, பொறியாளர் விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பல்வேறு மனுக்களுடன், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

