sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

14ல் பொது வினியோக திட்ட குறைதீர் கூட்டம்

/

14ல் பொது வினியோக திட்ட குறைதீர் கூட்டம்

14ல் பொது வினியோக திட்ட குறைதீர் கூட்டம்

14ல் பொது வினியோக திட்ட குறைதீர் கூட்டம்


ADDED : டிச 12, 2024 01:19 AM

Google News

ADDED : டிச 12, 2024 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, டிச. 12-

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தில் குறைகளை களைய பொதுமக்கள் சிறப்பு குறைதீர் கூட்டம் சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களால் நடத்தப்படும்.

அதன்படி, வரும், 14ல் கிருஷ்ணகிரி தாலுகாவில் மாரிசெட்டிஅள்ளி, பர்கூர் - கொத்தலகுட்டை, போச்சம்பள்ளி - தாமோதரஅள்ளி, ஊத்தங்கரை - சாமல்பட்டி, ஓசூர் - தொரப்பள்ளி, சூளகிரி - சானமாவு, தேன்கனிக்கோட்டை - பெட்டமுகிலாளம், அஞ்செட்டி - உரிகம் ஆகிய கிராமங்களில் நடக்கிறது. இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us