sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பொங்கலுக்கு பொருட்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம்

/

பொங்கலுக்கு பொருட்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம்

பொங்கலுக்கு பொருட்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம்

பொங்கலுக்கு பொருட்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம்


ADDED : ஜன 13, 2025 02:37 AM

Google News

ADDED : ஜன 13, 2025 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்ப-டுகிறது. இதையொட்டி பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன் வண்ண கோலமிட்டு அலங்கரிப்பது வழக்கம்.

அதன்படி, 2 நாட்-களுக்கு முன்பே, வண்ண கோலப்பொடிகளை வாங்க, மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேபோல், மாடுகளுக்கு புதிய மூக்கணாங்கயிறு, கழுத்தில் அணியும் சலங்கை, பெரிய அளவில் சத்தங்-களை எழுப்பும் சொம்புகளால் செய்த மணிகள் போன்றவற்றை, கிராம மக்கள் வாங்கி வருகின்றனர்.

இதனால், ஆங்காங்கே நடக்கும் வாரச்சந்தைகளில், பொங்கல் பண்டிகைக்காக மாடுகளின் அலங்கார பொருட்களை தற்போது அதிகளவில் குவித்துள்ளனர். அதேபோல், பொதுமக்கள் பொங்க-லுக்கு புத்தாடை வாங்க, குடும்பத்துடன் ஜவுளிக் கடைகளில் குவிந்து வருகின்றனர். இதனால் அனைத்து ஜவுளிக் கடைக-ளிலும் கூட்டம் அலைமோதுகிறது. 2 நாட் களுக்கு முன்பே, கிருஷ்ணகிரி நகரின் பல சாலைகளில்

போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், போலீசார் போக்குவ-ரத்தை சரிசெய்யும் பணியில்

ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us