ADDED : பிப் 16, 2025 03:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகே மொடச்சூரில், பருப்பு மற்றும் பயிர் ரகங்கள் விற்-பனைக்கான வாரச்சந்தை நேற்று கூடியது.
துவரம் பருப்பு (கிலோ), குண்டு உளுந்து, பச்சை பயிர், பாசிப்ப-ருப்பு, தலா 120 ரூபாய்க்கும், தட்டை பயிர், 110, கொள்ளு, 60, கடலைப்பருப்பு மற்றும் கடுகு, தலா 100 ரூபாய்க்கும், சீரகம், 300, மிளகு, 800, கருப்பு சுண்டல், 90, வெள்ளை சுண்டல், 100, பூண்டு, 120 முதல், 200 ரூபாய்க்கும், வரமிளகாய், 150, மல்லி, 120, வெந்தயம் மற்றும் பொட்டுக்கடலை, தலா 100 ரூபாய்க்கும் விற்பனையானது.
மொத்த கொள்முதலுக்கு மக்கள் ஆர்வம் காட்டியதால், 15 லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்-தனர்.

