sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஓசூரில் ராதா, கிருஷ்ணர் கல்யாண மகோத்சவம்

/

ஓசூரில் ராதா, கிருஷ்ணர் கல்யாண மகோத்சவம்

ஓசூரில் ராதா, கிருஷ்ணர் கல்யாண மகோத்சவம்

ஓசூரில் ராதா, கிருஷ்ணர் கல்யாண மகோத்சவம்


ADDED : ஜூலை 12, 2025 12:56 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர் :கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் முனீஸ்வர் நகரில் உள்ள விஜய விநாயகர் சத்சங்கத்தில், ராதா, கிருஷ்ணர் திருக்கல்யாண மகோத்சவ விழா நேற்று துவங்கியது.

அதிகாலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமம், 8:00 மணி முதல், கலா சத்தியநாராயணன் குழுவினரின் சம்பூர்ண நாராயணீயம் பாராயணம், மதியம், 2:00 முதல், நாராயணீயம் தொடர்ச்சி, மாலை, 6:00 மணி முதல், ஜெய் ஸ்ரீகிருஷ்ணா பஜன் மண்டலி சார்பில், ரேணுகா ரமேஷ் குழுவினரின், தோடய மங்களம், குரு கீர்த்தனை அஸ்டபதி நடந்தது.விழாவில் நாளை (ஜூலை 13) காலை, 9:00 முதல், மதியம், 1:00 மணி வரை, ராதா, கிருஷ்ணர் திருக்கல்யாண மகோத்சவம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us