sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஒரே நாளில் மழை, வெயில்; சீதோஷ்ண நிலை மாற்றம்

/

ஒரே நாளில் மழை, வெயில்; சீதோஷ்ண நிலை மாற்றம்

ஒரே நாளில் மழை, வெயில்; சீதோஷ்ண நிலை மாற்றம்

ஒரே நாளில் மழை, வெயில்; சீதோஷ்ண நிலை மாற்றம்


ADDED : டிச 03, 2025 08:09 AM

Google News

ADDED : டிச 03, 2025 08:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: 'டிட்வா' புயலால் கிருஷ்ணகிரியில் கடந்த, 3 நாட்களாக வானம் இருண்டு மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று முன்தினம் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்தது.

நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் இருண்டு காணப்பட்ட நிலையில், மழை வரும் என பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் காலை, 10:00 மணிக்கு திடீரென தோன்றிய சூரியனால் வெப்பம் வாட்டியது. பின்னர் சூரியன் மறைந்து சாரல் மழை பெய்தது. மதியம், 2:00 மணிக்கு மேல் மீண்டும் கடுமையான வெப்பம் வாட்டியது. திடீர் திடீரென சீதோஷ்ண நிலை மாற்றம் ஏற்பட்டதால், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.






      Dinamalar
      Follow us