/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மயங்கி விழுந்து ரியல் எஸ்டேட் அதிபர் பலி
/
மயங்கி விழுந்து ரியல் எஸ்டேட் அதிபர் பலி
ADDED : ஜன 11, 2025 03:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர், புதிய ஏ.எஸ்.டி.சி., ஹட்கோ ஜெய்சக்தி நகரில் வசிப்பவர் சங்கர், 50, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில், கரூர் வைசியா வங்கி அருகே நடந்து சென்றார். அப்போது திடீரென மயங்கி விழுந்து, மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

