sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சிவப்பு தண்டு கீரை அறுவடை தீவிரம்

/

சிவப்பு தண்டு கீரை அறுவடை தீவிரம்

சிவப்பு தண்டு கீரை அறுவடை தீவிரம்

சிவப்பு தண்டு கீரை அறுவடை தீவிரம்


ADDED : ஜூலை 02, 2024 07:14 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: சூளகிரி பகுதியில், சிவப்பு தண்டு கீரை அறு-வடை தீவிரமாக நடக்கும் நிலையில், வரத்து அதி-கரித்துள்ளதால் விலை சரிந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி சுற்றுப்புற பகு-திகளில், 2,400 ஹெக்டேருக்கு மேல், புதினா, கொத்தமல்லி, கீரை வகைகள் சாகுபடி செய்யப்-படுகின்றன. இதில், அதிக மருத்துவ குணம் கொண்ட சிவப்பு தண்டு கீரை சாகுபடி பரவலாக நடக்கிறது. சூளகிரி சுற்றுப்புறத்தில் தற்போது சிவப்பு தண்டு கீரை அறுவடை தீவிரமாக நடக்கி-றது. கடந்த, 2 மாதங்களுக்கு முன் வரத்து குறை-வாக இருந்ததால், ஒரு கட்டு கீரை, 30 முதல், 50 ரூபாய் வரை விற்றது. தற்போது வரத்து அதிக-ரித்துள்ளதால், ஒரு கட்டு விலை, 15 முதல், 20 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது. இருந்தாலும், விவசாயிகள் ஆர்வமுடன் அறு-வடை செய்து சந்தைகளுக்கு அனுப்பி வருகின்-றனர். இதற்கு மேல் கீரையின் விலை குறை-யாமல் இருந்தால் போதும், நஷ்டம் ஏற்படாது என, விவசாயிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us