/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பெண் கவுன்சிலர் பெயருக்கு பின் கணவர் பெயர் சேர்க்க கோரிக்கை
/
பெண் கவுன்சிலர் பெயருக்கு பின் கணவர் பெயர் சேர்க்க கோரிக்கை
பெண் கவுன்சிலர் பெயருக்கு பின் கணவர் பெயர் சேர்க்க கோரிக்கை
பெண் கவுன்சிலர் பெயருக்கு பின் கணவர் பெயர் சேர்க்க கோரிக்கை
ADDED : நவ 14, 2024 07:00 AM
ஓசூர்: ஓசூர் மாநகராட்சி, பொது சுகாதார குழு தலைவரும், 22வது வார்டு கவுன்சிலருமான மாதேஸ்வரன், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் நேரு, சக்கரபாணி, நக-ராட்சி நிர்வாக இயக்குனர்
ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:ஓசூர் மாநகராட்சியின் பெண் கவுன்சிலர்களின் பெரும்பாலான-வர்களின் பெயருக்கு பின்னால் அவர்களது தந்தை அல்லது கண-வரின் இனிசியல் மட்டுமே உள்ளது. இனிவரும் காலங்களில் அனைத்து ஆவணங்கள், பெயர்
பலகைகளில் பெண் கவுன்சிலர்-களின் பெயருக்கு பின்னால் அவர்களது தந்தை அல்லது கண-வரின் பெயர் இடம் பெற, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.