sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

குடியிருப்போர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்

/

குடியிருப்போர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்

குடியிருப்போர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்

குடியிருப்போர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்


ADDED : ஜூன் 16, 2025 03:29 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 03:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் மாநகராட்சி, 13வது வார்டுக்கு உட்பட்ட கிருஷ்ணா நகர் குடியிருப்போர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் முத்துவேல் தலைமை வகித்தார்.

பொதுச்செயலாளர் வேம்புராஜன், கடந்த இரு ஆண்டுகளாக நடந்த சங்கத்தின் நட-வடிக்கைகளை அறிக்கையாக வாசித்தார். பொருளாளர் ஜெயராஜ், வரவு, செலவு கணக்குகளை தாக்கல் செய்தார். தொடர்ந்து, சங்-கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.இதில் தலைவராக பதுவைராஜ், இணைத்தலைவராக கோபால், பொதுச்செயலாளராக நுார்முகமது, பொருளாளராக சுப்பிரம-ணியம், துணைத்தலைவர்களாக பாஸ்கர், ஜெயராஜ், பிரபு, துணை செயலாளர்களாக ராமச்சந்திரன், சங்கர், கணேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us