sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வழிப்பறி செய்தவர் கைது

/

வழிப்பறி செய்தவர் கைது

வழிப்பறி செய்தவர் கைது

வழிப்பறி செய்தவர் கைது


ADDED : ஜன 14, 2025 02:06 AM

Google News

ADDED : ஜன 14, 2025 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: சூளகிரி கீழ்தெருவை சேர்ந்தவர் லோகேஷ், 40. கூலித்தொழி-லாளி; நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு, குருபராத்தப்-பள்ளி பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றார். அப்போது அவ் வழியாக ஹீரோ கிளாமர் பைக்கில் வந்த நபர், அவரை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி, அவரது பாக்-கெட்டில் இருந்த, 200 ரூபாயை பறித்து கொண்டு தப்ப முயன்றார். அங்கிருந்த பொதுமக்கள், அந்த நபரை பிடித்து, சூள-கிரி போலீசில் ஒப்படைத்தனர்

.விசாரணையில், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்தில் பணியாற்றும், கிருஷ்ணகிரி அருகே பில்லனகுப்பத்தை சேர்ந்த கோவிந்தராஜ், 39, என தெரிந்-தது. அவரை கைது செய்த போலீசார்,

பணத்தை பறிமுதல் செய்-தனர்.






      Dinamalar
      Follow us