sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் போராட்டம்

/

இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் போராட்டம்

இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் போராட்டம்

இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் போராட்டம்


ADDED : ஜன 06, 2026 07:02 AM

Google News

ADDED : ஜன 06, 2026 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சி.இ.ஓ., அலுவலகம் முன்பு, தமிழ்நாடு இடை-நிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கணேஷ் தலைமை வகித்தார்.

போராட்டம் குறித்து நிர்வாகிகள் கூறுகையில், 'சமவேலைக்கு சம ஊதியம்' என்ற ஒற்றை கோரிக்கைக்காக, இடை-நிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் கடந்த, 10 நாட்களாக சென்-னையில் பள்ளிக் கல்வித்துறை வளாகம் உள்ளிட்ட பல இடங்-களில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி போராட்டம் நடந்தது. ஆனால் அரசு எங்கள் கோரிக்கையை செவிமடுக்காத காரணத்தால், அரையாண்டு தேர்வு விடுமுறை கடந்தும், இன்று (நேற்று) முதல், பள்ளியை புறக்கணித்து அந்தந்த சி.இ.ஓ., அலு-வலகம் முன்பு, காத்திருப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்து, போராட்டம் நடந்து வருகிறது.

எங்கள் ஒற்றை கோரிக்கையான, 'சமவேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கை வெல்லும் வரை போராட்டம் தொடரும் என, மாநில தலைவர் அறிவித்துள்ளார். நாங்கள் பள்ளிக்கு செல்-லாமல் போராட விரும்பவில்லை என்றாலும், 16 ஆண்டுகள் போராட்டத்திற்கு தீர்வு கிடைக்காமல் இம்முறை பின்வாங்க போவதில்லை. எங்கள் அமைச்சர் இன்று (நேற்று) மாலைக்குள் நல்லதொரு தீர்வு கண்டு எங்களை நாளை (இன்று) பள்ளிக்கு வெற்றியோடு அனுப்புவார் என்ற நம்பிக்கையோடு காத்திருக்-கிறோம்' என்றனர்.






      Dinamalar
      Follow us