sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பெட்ரோல் விற்ற கடைக்காரர் கைது

/

பெட்ரோல் விற்ற கடைக்காரர் கைது

பெட்ரோல் விற்ற கடைக்காரர் கைது

பெட்ரோல் விற்ற கடைக்காரர் கைது


ADDED : மே 31, 2025 06:44 AM

Google News

ADDED : மே 31, 2025 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அஞ்செட்டி: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி ஸ்டேஷன் எஸ்.ஐ., மோகன் மற்றும் போலீசார், பத்திகவுண்டனுார் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடையில், பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில், பெட்ரோல் விற்பனை செய்வது தெரிந்தது.

இதனால் விற்பனைக்கு வைத்திருந்த, 2 லிட்டர் பெட்ரோலை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளரான பத்திகவுண்டனுாரை சேர்ந்த முனியப்பன், 60, என்பவரை கைது செய்து ஜாமினில் விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us