sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

லாரி மோதி கடைக்காரர் பலி

/

லாரி மோதி கடைக்காரர் பலி

லாரி மோதி கடைக்காரர் பலி

லாரி மோதி கடைக்காரர் பலி


ADDED : டிச 02, 2025 02:30 AM

Google News

ADDED : டிச 02, 2025 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, பர்கூர் எடுத்த காளிக்கோவிலை சேர்ந்தவர் ஜான்பாஷா, 43, அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் மதியம், நல்லமன்சந்தை கூட்ரோடு அருகே கிருஷ்ணகிரி - குப்பம் சாலையில் சென்றபோத

அவ்வழியாக சென்ற லாரி மோதியதில் பலியானார். லாரியை ஓட்டிச் சென்ற ஆந்திர மாநிலம், குப்பத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணா, 42, என்பவர் மீது வழக்குப்பதிந்து, கந்திகுப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us