sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கால்வாய் தோண்டியபோது சித்தர் கற்சிலை கண்டெடுப்பு குடியாத்தம், மே 14

/

கால்வாய் தோண்டியபோது சித்தர் கற்சிலை கண்டெடுப்பு குடியாத்தம், மே 14

கால்வாய் தோண்டியபோது சித்தர் கற்சிலை கண்டெடுப்பு குடியாத்தம், மே 14

கால்வாய் தோண்டியபோது சித்தர் கற்சிலை கண்டெடுப்பு குடியாத்தம், மே 14


ADDED : மே 14, 2025 02:13 AM

Google News

ADDED : மே 14, 2025 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடியாத்தத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டியபோது, 2 அடி உயர சித்தர் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.

வேலுார் மாவட்டம், குடியாத்தம், புவனேஸ்வரிபேட்டை பாலவிநாயகர் கோவில் தெருவில், கடந்த சில நாட்களாக கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. நேற்று கால்வாய் அமைக்க தொழிலாளர்கள் பள்ளம் தோண்டிபோது, 2 அடி உயர சித்தர் கற்சிலையை கண்டெடுத்தனர். இத்தகவல் பரவி மக்கள் கூடினர். பின், அச்சிலையை நீரால் சுத்தம் செய்து தீபாராதனை செய்து வழிபட்டனர். அச்சிலைக்கு அப்பகுதியில் கோவில் கட்டி, வழிபாடு நடத்த உள்ளதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us