/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சிறு வணிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
/
சிறு வணிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
ADDED : நவ 19, 2025 02:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்,தர்மபுரி மாவட்டம், அரூர் பஸ் ஸ்டாண்ட் சிறு வணிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது.
சங்கத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். கூட்டத்தில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட தலைவர் சரவணன், செயலாளர் செந்தில், பொருளாளர் நாகராஜ், செய்தி தொடர்பாளர் மணவாளன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு, அரூர் அனைத்து வணிகர் சங்க தலைவர் சின்னசாமி, செயலாளர் அலாவுதீன், பொருளாளர் ஆசைத்தம்பி ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.முன்னதாக, முன்னாள் சங்கத் தலைவர் தங்கராஜ் மறைவிற்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

