sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மண் திருடிய லாரி பொக்லைன் பறிமுதல்

/

மண் திருடிய லாரி பொக்லைன் பறிமுதல்

மண் திருடிய லாரி பொக்லைன் பறிமுதல்

மண் திருடிய லாரி பொக்லைன் பறிமுதல்


ADDED : டிச 28, 2024 03:00 AM

Google News

ADDED : டிச 28, 2024 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா, பெலத்துார் வி.ஏ.ஓ., மூர்த்திக்கு, அப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், பொக்லைன் உதவியுடன் லாரியில் மண் திருடப்படுவதாக தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற அவர், மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் பொக்லைன் ஆகியவற்றை பறி-முதல் செய்து, பாகலுார் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிந்து, வாகனங்களின் டிரைவர்கள் மற்றும் உரிமையா-ளர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us