sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சிறப்பு தேர்தல் பார்வையாளர் வாக்காளர்களிடம் நேரடி ஆய்வு

/

சிறப்பு தேர்தல் பார்வையாளர் வாக்காளர்களிடம் நேரடி ஆய்வு

சிறப்பு தேர்தல் பார்வையாளர் வாக்காளர்களிடம் நேரடி ஆய்வு

சிறப்பு தேர்தல் பார்வையாளர் வாக்காளர்களிடம் நேரடி ஆய்வு


ADDED : டிச 31, 2025 06:26 AM

Google News

ADDED : டிச 31, 2025 06:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சி பாகம் எண், 165க்கு உட்-பட்ட வடக்கு மாடவீதியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து, சிறப்பு தேர்தல் பார்வையாளர் குல்தீப் நாராயண், கலெக்டர் தினேஷ்குமார் ஆகியோர் நேற்று, வாக்காளர்க-ளிடம் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சிறப்பு தேர்தல் பார்வையாளர் குல்தீப் நாராயண் கூறியதாவது: 2002ல் வாக்காளர் பட்டியலுடன், தற்போதைய வாக்காளர் பட்டியலுடன், ஒப்பிட்டு பார்த்தது தொடர்பாக, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், இளம் வாக்காளர்களின் பெயர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பான, விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை பொதுமக்க-ளுக்கு வழங்க வேண்டும். அனைவரும், தங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

ஆய்வில், வாக்காளர் பதிவு அலுவலர் ஷாஜகான், நகராட்சி கமிஷ்னர் சதீஷ்குமார், தாசில்தார் ரமேஷ், பி.டி.ஓ., உமாசங்கர் உடனி-ருந்தனர்.






      Dinamalar
      Follow us