தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு

பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு

பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு


ADDED : ஆக 22, 2026 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2026 05:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஆர்.வி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாண-வர்களுக்கு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக, அதிநவீன தொழில்நுட்ப பயிற்சி-களை கொண்டு சேர்க்கும் நோக்கில், தனியார் நிறுவனம் மற்றும் ஓசூர் ரோட்டரி கிளப் ஆப் ஐகான்ஸ் ஆகியவை சார்பில், செயற்கை நுண்-ணறிவு, இன்டர்நெட் ஆப் திங்ஸ் மற்றும் ரோபாடிக்ஸ் என்ற தலைப்புகளில், மூன்று நாள் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடந்தன. 6 முதல்,

பிளஸ் 2 வரை படிக்கும், 400 மாணவர்கள் பங்-கேற்றனர்.பயிற்சியில், சிறந்த படைப்புகளை உருவாக்கிய மாணவர்களுக்கு, ரோபோடிக்ஸ் கிட் வழங்கப்-பட்டது. மாணவர்களுக்கு வரும் காலங்களில், கோடை சிறப்பு வகுப்புகள் நடத்தவும் திட்டமிடப்-பட்டுள்ளது. அத்துடன், ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பேரிகையில் உள்ள அரசு பள்ளிகளிலும், சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us