sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தண்டனையிலிருந்து விலக்கு அறிவிப்பு பிரதமருக்கு இலங்கை தமிழர்கள் நன்றி கடிதம்

/

தண்டனையிலிருந்து விலக்கு அறிவிப்பு பிரதமருக்கு இலங்கை தமிழர்கள் நன்றி கடிதம்

தண்டனையிலிருந்து விலக்கு அறிவிப்பு பிரதமருக்கு இலங்கை தமிழர்கள் நன்றி கடிதம்

தண்டனையிலிருந்து விலக்கு அறிவிப்பு பிரதமருக்கு இலங்கை தமிழர்கள் நன்றி கடிதம்


ADDED : டிச 06, 2025 03:20 AM

Google News

ADDED : டிச 06, 2025 03:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணை அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது.

இங்கு, 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள் இலங்கையிலிருந்து, 1954 முதல், 2015ம் ஆண்டு ஜன., 9ம் தேதிக்கு முன்பாக, உரிய ஆவணங்களின்றி இந்தியா-விற்குள் நுழைந்து, அரசிடம் பதிவு செய்து சட்டப்பூர்வமாக தங்-கியுள்ளனர். இப்படி, தமிழகம் முழுவதும் மொத்தம், 103 முகாம்களில் மொத்தம், 58,000 பேர் வசிக்கின்றனர்.இந்நிலையில், இலங்கை தமிழர் முகாமில் வசிப்போருக்கு, குடி

வரவு மற்றும் வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ் தண்டனையிலி-ருந்து விலக்கு அளித்து, மத்திய அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு நன்றி தெரிவித்து, ஓசூர் கெலவரப்பள்ளி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும், 300க்கும் மேற்பட்டோர், பிரதமர் மோடிக்கு கடிதங்களை அனுப்பியுள்ளனர்.






      Dinamalar
      Follow us