sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வரதராஜ பெருமாள் கோவிலில் பிரதிஷ்டை நட்சத்திர விழா

/

வரதராஜ பெருமாள் கோவிலில் பிரதிஷ்டை நட்சத்திர விழா

வரதராஜ பெருமாள் கோவிலில் பிரதிஷ்டை நட்சத்திர விழா

வரதராஜ பெருமாள் கோவிலில் பிரதிஷ்டை நட்சத்திர விழா


ADDED : ஆக 06, 2025 01:12 AM

Google News

ADDED : ஆக 06, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூளகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி கோட்டை தெருவில் உள்ள பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவிலில், பிரதிஷ்டை நட்சத்திர விழா நேற்று நடந்தது. காலை, 7:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், மகா அபிஷேகம் மற்றும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், சாற்று முறை நடந்தது.

மாலை, 4:00 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி பெரும்தேவி நாயகி - பிரசன்ன வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாண மகோத்சவம் நடந்தது. தீர்த்த பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டது. சூளகிரி சுற்றுப்புற கிராம மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் அர்ச்சகர் ஸ்ரீநாத் செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us