ADDED : நவ 03, 2025 03:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த முனிலட்சுமி, 50. நேற்று காலை தெருநாய் முனிலட்சுமியை கடித்துள்ளது.
இதில் படுகாயமடைந்த அவர், ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்-சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

