ADDED : அக் 09, 2024 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணற்றில் மூழ்கி மாணவர் பலி
ஓசூர், அக். 9-
ஓசூர் அடுத்த மஸ்தி, இந்திரா காந்தி நகரை சேர்ந்தவர் ஹரிநாத், 15, பிளஸ் 1 மாணவர். இவர் நேற்று முன்தினம் ஆவலப்பள்ளி ஏரி அருகே விவசாய நிலத்திலுள்ள கிணற்றில் குளிக்க சென்றார். அப்போது நீரில் மூழ்கி இறந்தார். நல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

