ADDED : நவ 26, 2025 02:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், ஓசூர், ஆர்.வி., அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில், இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில், போதை மருந்து மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். ஓசூர் கிளை தலைவர் பாஸ்கரன், பள்ளி தலைமையாசிரியை வளர்மதி, டாக்டர்கள் மகேஷ், மகேந்திரவர்மா ஆகியோர், போதையின் அழிவு மற்றும் அதனால் ஏற்படும் தற்கொலை விளைவை பற்றி, மாணவ, மாணவியருக்கு விளக்கி கூறினர்.

