sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ரூ.1.81 கோடியில் தார்ச்சாலை பணி

/

ரூ.1.81 கோடியில் தார்ச்சாலை பணி

ரூ.1.81 கோடியில் தார்ச்சாலை பணி

ரூ.1.81 கோடியில் தார்ச்சாலை பணி


ADDED : மே 30, 2025 01:34 AM

Google News

ADDED : மே 30, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், இருளப்பட்டி ஊராட்சியில் எஸ்.டி., சாலை முதல் நாகலுார் வரை, 1.81 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இதை நேற்று பாப்பிரெட்டிப்பட்டி,

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தசாமி பார்வையிட்டு, பணியை தரமாக செய்ய அறிவுறுத்தினார். ஆய்வின் போது, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us