ADDED : செப் 02, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
நபிகள் நாயகம் பிறந்த தினத்தையொட்டி, வரும், 5ல், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்து மதுபான கூடங்கள், எப்.எல்., 2, 3, 3ஏ, 4ஏ உரிமம் பெற்ற மதுபான கூடங்களுக்கு ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறி விற்பனை செய்தாலோ, மதுபானங்களை கொண்டு சென்றாலோ, சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.