ADDED : செப் 10, 2024 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஆலப்பட்டி அருகே உள்ள வெலகல-ஹள்ளியை சேர்ந்தவர் சுரேஷ், 36, வேன் டிரைவர்;
இவர் கடந்த, 7 மாலை யமஹா பைக்கில், சாமுண்டி கொட்டாய் அருகில், வெலகலஹள்ளி - ஆலப்பட்டி சாலயில் சென்றபோது, கட்டுப்-பாட்டை இழந்து பைக், கவிழ்ந்ததில் உயிரிழந்தார். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

