தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/செருப்பு கடைக்காரர் மாயம்

செருப்பு கடைக்காரர் மாயம்

செருப்பு கடைக்காரர் மாயம்


ADDED : மார் 25, 2024 01:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2024 01:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ்தி பகுதியை சேர்ந்தவர் கமருசன், 42.

மூக்கண்டப்பள்ளியில் செருப்பு கடை நடத்தி வருகிறார்; கடந்த, 15 காலை வீட்டில் இருந்து கடைக்கு சென்றவர் திரும்பவில்லை.அவரது மனைவி ஆஷியா, 28, புகார்படி, ஹட்கோ போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us