sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

காயத்ரி அம்மன் கோவிலில் திருவாசகம் முற்றோதல்

/

காயத்ரி அம்மன் கோவிலில் திருவாசகம் முற்றோதல்

காயத்ரி அம்மன் கோவிலில் திருவாசகம் முற்றோதல்

காயத்ரி அம்மன் கோவிலில் திருவாசகம் முற்றோதல்


ADDED : ஜூலை 28, 2025 04:13 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 04:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் முல்லை நகர் காயத்ரி அம்மன் கோவிலில், உலக நன்மை வேண்டியும், மழை பெய்து விவ-சாயம் செழிக்கவும், நேற்று காலை, 9:30 முதல், மாலை, 5:30 மணி வரை,

திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. சிவனடியார் சிவ மாரியப்பன் தலைமையில், சிவனடியார்கள், மாணிக்கவாசகர் அருளிய

திருவாசகத்தை முற்றோதினர். முன்னதாக, சமய குரவர்கள் நால்-வரான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்-கவாசகர் ஆகியோருக்கு, சிறப்பு பூஜை செய்யப்பட்டன. திரளான பக்தர்கள் சுவாமி

தரிசனம் செய்தனர்.

கோவிலில் இன்று (ஜூலை 28) மாலை, 6:00 மணிக்கு, காயத்ரி அம்மனுக்கு ஆடிபூரத்தை

யொட்டி வளையல் அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடக்கிறது.

பக்தர்கள் அம்மனுக்கு வளையல் வாங்கி கொடுத்து

வழிபட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள்

செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us