sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வீடு, அடிப் படை வசதி கோரி இருளர் இன மக்கள் கோரிக்கை

/

வீடு, அடிப் படை வசதி கோரி இருளர் இன மக்கள் கோரிக்கை

வீடு, அடிப் படை வசதி கோரி இருளர் இன மக்கள் கோரிக்கை

வீடு, அடிப் படை வசதி கோரி இருளர் இன மக்கள் கோரிக்கை


ADDED : ஆக 06, 2024 08:46 AM

Google News

ADDED : ஆக 06, 2024 08:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ் ண கிரி: கிருஷ் ண கிரி மாவட் டம், தேன் க னிக் கோட்டை வட்டம், கெரி கே னப் பள்ளி, சந்-தை மேடு, யூ.குரு ப ரப் பள்ளி உள் ளிட்ட பகு தி களை சேர்ந்த, 30க்கும் மேற் பட்ட இருளர், பழங் கு டி யின மக்கள் நேற்று கலெக்டர் அலு கத்தில் கோரிக்கை மனு அளித் தனர்.அதில், அவர்கள் கூறி யி ருப் ப தா வது:எங் க ளுக்கு கடந்த, 8 ஆண் டு க ளுக்கு முன், அரசு இல வச வீட் டு மனை பட்டா வழங் கி யது.

அங்கு நாங்கள் குடி சைகள் அமைத்து வசிக் கிறோம். மழை காலங் க ளிலும், வன விலங் குகள் அச் சு றுத் த லாலும், பல் வேறு சிர மங் களை சந் திக் கிறோம். எங் க ளுக்கு, மின் இணைப்பு வச தியும் செய்து தரப் ப ட வில்லை. எனவே, எங் க ளுக்கு இல வச வீடு, மின் இணைப்பு, குடிநீர் உள் ளிட்ட அடிப் படை வச தி களை செய்து தர வேண்டும்.இவ் வாறு, அதில் தெரிவித் துள் ளனர்.






      Dinamalar
      Follow us