/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மத்திய அரசின் விரோத போக்கை கண்டித்து தி.மு.க., பொதுக்கூட்டம்
/
மத்திய அரசின் விரோத போக்கை கண்டித்து தி.மு.க., பொதுக்கூட்டம்
மத்திய அரசின் விரோத போக்கை கண்டித்து தி.மு.க., பொதுக்கூட்டம்
மத்திய அரசின் விரோத போக்கை கண்டித்து தி.மு.க., பொதுக்கூட்டம்
ADDED : பிப் 08, 2025 06:51 AM
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் வெளியிட்ட அறிக்கை: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்டில் இன்று (8ம் தேதி) மாலை 5:00 மணிக்கு தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய
அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் தி.மு.க., சட்டத்துறை செயலாளர், மாநிலங்களவை எம்.பி., இளங்கோ, தலைமை பேச்சாளர் தாவூத் அபுபக்கர்
ஆகியோர் பேசுகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர், மாநில நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள்,
மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய பேரூர் செயலா-ளர்கள், தலைமை செயற்குழு, பொதுக் குழு
உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், ஓட்டுச்சாவடி முக-வர்கள், பாக
இளைஞரணி பொறுப்பாளர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்
கூறி-யுள்ளார்.