sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கயிறு அறுந்து கிணற்றில் விழுந்த விவசாயி சாவு

/

கயிறு அறுந்து கிணற்றில் விழுந்த விவசாயி சாவு

கயிறு அறுந்து கிணற்றில் விழுந்த விவசாயி சாவு

கயிறு அறுந்து கிணற்றில் விழுந்த விவசாயி சாவு


ADDED : செப் 21, 2024 07:33 AM

Google News

ADDED : செப் 21, 2024 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏத்தாப்பூர்: ஏத்தாப்பூர் டவுன் பஞ்சாயத்து அபிநவத்தை சேர்ந்த விவசாயி பழனியப்பன், 57. நேற்று காலை, 9:30 மணிக்கு அதே பகுதியில் உள்ள அவரது விவசாய கிணற்றில் தண்ணீரை எடுத்துவிட இறங்-கினார்.

தொடர்ந்து மேலே வர, நீச்சல் தெரிந்த அவர், வழக்கம்போல் கயிறு மூலம் ஏறினார். அப்போது கயிறு அறுந்துபோக, கிணற்-றோர பாறை மீது விழுந்தார். அதில் தலையில் அடிபட்டு நீரில் மூழ்கினார். இதுகுறித்து, 10:30 மணிக்கு கிடைத்த தகவல்படி, 10 நிமிடத்தில் வாழப்பாடி தீயணைப்பு

துறையினர் அங்கு சென்றனர். கிணற்றில் இறங்கி தேடி, 11:30 மணிக்கு பழனியப்பன் உடலை வெளியே கொண்டு வந்தனர். ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்-றனர்.






      Dinamalar
      Follow us