/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மிரண்டு ஓடிய மாடு கழுத்தில் கயிறு சிக்கி விவசாயி பலி
/
மிரண்டு ஓடிய மாடு கழுத்தில் கயிறு சிக்கி விவசாயி பலி
மிரண்டு ஓடிய மாடு கழுத்தில் கயிறு சிக்கி விவசாயி பலி
மிரண்டு ஓடிய மாடு கழுத்தில் கயிறு சிக்கி விவசாயி பலி
ADDED : செப் 19, 2024 07:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே காரண்டப்பள்ளியை சேர்ந்தவர் முனி மாரப்பா, 55. விவசாயி; கடந்த, 16 மாலை, 5:30 மணிக்கு, அப்பகுதியில் உள்ள தனியார் நிலம் அருகே, தன் மாட்டை கல்லில் கட்டி கொண்டிருந்தார்.
அப்போது மாடு மிரண்டு ஓட ஆரம்பித்தது.இதில் மாட்டின் கயிறு முனி மாரப்பா கழுத்தில் சிக்கி நெரித்-ததில், சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். தேன்கனிக்-கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.