/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அழகு கலை நிபுணரை ஆபாசமாக பேசியவர் கைது
/
அழகு கலை நிபுணரை ஆபாசமாக பேசியவர் கைது
ADDED : மார் 15, 2024 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:ஓசூர்,
ராயக்கோட்டை சாலை வீட்டு வசதி வாரியத்தில் குடியிருப்பவர் சுசீலா,
30; அழகு கலை நிபுணர்.
இவர், நேற்று முன்தினம் இரவு, ராயக்கோட்டை சாலை,
அசோக் பில்லர் அருகே சென்ற போது, அங்கு சாலையில் நின்ற தர்மபுரி
மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த கீழ் ஈசல்பட்டியை சேர்ந்த லோகநாதன், 34,
என்பவர், சுசீலாவை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். இது குறித்து
சுசிலா புகார்படி, ஓசூர் டவுன் போலீசார் லோகநாதனை கைது செய்தனர்.

