ADDED : ஆக 25, 2026 06:28 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி அடுத்த போகனப்பள்ளியை சேர்ந்-தவர் விக்னேஷ், 30. போச்சம்பள்ளியில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் போட்டோகிராபராக பணிபு-ரிந்தார். கடந்த, 22, இரவு பணி முடிந்து வீட்டுக்கு செல்வதாகக்கூறி போச்சம்பள்ளி பஸ் ஸ்டாண்ட் சென்றுள்ளார்.
ஆனால் அவர் வீடு வீட்டிற்கு செல்லவில்லை. எங்கு சென்றார் என்பதும் தெரி-யவில்லை. இது குறித்து விக்னேஷ் சகோதரர் பிரபாகரன் அளித்த புகார்படி, போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
