தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


ADDED : ஆக 25, 2026 06:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2026 06:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காவேரிப்பட்டணம்; காவேரிப்பட்டணம் அடுத்த பன்னிஹள்ளி புதுாரை சேர்ந்தவர் வேடியப்பன், 31, கூலித்தொ-ழிலாளி. இவர் நேற்று முன்தினம், தன் வீட்டின் முன் இருந்த மரத்தின் கிளைகளை வெட்ட முயன்றுள்ளார்.

அப்போது கிளை உடைந்து அவ்-வழியாக சென்று மின்கம்பி மீது விழுந்தது. இதில், மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்ட வேடி-யப்பன் பலியானார். காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us