sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

காமாட்சி - ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம்

/

காமாட்சி - ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம்

காமாட்சி - ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம்

காமாட்சி - ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம்


ADDED : டிச 16, 2024 02:48 AM

Google News

ADDED : டிச 16, 2024 02:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாரதிதாசன் நகரில் உள்ள கல்-யாண காமாட்சி அம்மன் கோவிலில், 26ம் ஆண்டு லட்சார்ச்-சனை விழா மற்றும் 18ம் ஆண்டு காமாட்சி - ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சி இரு நாட்கள் நடந்தன.

நேற்று முன்தினம் அதிகாலை, 5:30 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, காலை, 6:45 மணிக்கு, கல்யாண காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபி-ஷேகம், 8:00 மணிக்கு லட்சார்ச்சனை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்-தன. காலை, 11:30 மணிக்கு, மஞ்சள், எலுமிச்சை, தேங்காய், உப்பு போன்ற பூஜை பொருட்கள் ஏலம் விடப்பட்டன. மாலை, 4:30 மணிக்கு லட்சார்ச்சனை நிறைவு பெற்றது.

நேற்று காலை, 8:30 மணிக்கு, காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து, பக்தர்கள் சீர்வரிசை தட்டுகளுடன் ஊர்வலமாக சென்-றனர். 10:00 மணிக்கு காமாட்சி - ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்-யாண வைபவம் மற்றும் காசி யாத்திரை, மாலை மாற்றுதல், ஊஞ்சல் சேவை, பாத பூஜை மற்றும் 11:30 மணிக்கு திருமாங்-கல்ய பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. பக்தர்க-ளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி

தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us