sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

விவசாயியை தாக்கிய மூன்று பேர் கைது

/

விவசாயியை தாக்கிய மூன்று பேர் கைது

விவசாயியை தாக்கிய மூன்று பேர் கைது

விவசாயியை தாக்கிய மூன்று பேர் கைது


ADDED : நவ 24, 2025 01:06 AM

Google News

ADDED : நவ 24, 2025 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் அடுத்த நெடுங்கல் கொட்டாவூரை சேர்ந்-தவர் முருகன், 49. விவசாயி; இவருக்கும், உறவினர்களான மற்-றொரு தரப்பினருக்கும், நில எல்லை தகராறு உள்ளது.

கடந்த, 17ம் தேதி மாலை, 6:10 மணிக்கு, அவர்களுக்குள் வார்த்தை தக-ராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த, 3 பேர், முருகனை கையால் தாக்கி மிரட்டல் விடுத்தனர். அவர் புகார் படி, பென்-னேஸ்வரமடத்தை சேர்ந்த ராஜா, 45, ராமசாமி, 35, தளிப்பட்-டியை சேர்ந்த சம்பத், 60, ஆகிய, 3 பேரை காவேரிப்பட்டணம் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் ஜாமினில் விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us