/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இன்று வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
/
இன்று வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
ADDED : ஜன 25, 2025 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., அறிக்கை:
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க., மாணவரணி சார்பில், மொழிப்போர் தியாகிகள் வீர
வணக்க நாள் பொதுக்கூட்டம் இன்று (ஜன., 25) மாலை, 5:00 மணிக்கு, ஓசூர் ராம்நகர் அண்ணாதுரை சிலை அருகே நடக்கி-றது.
துணை பொதுச்செயலாளர் அன்னியூர் செல்வராஜ் எம்.பி., மற்றும் தலைமை கழக பேச்சாளர் பிரம்மாபுரம் பழனி ஆகியோர் பேசுகின்றனர். எனவே, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்க வேண்டும். இவ்வாறு, கூறியுள்ளார்.

