தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/நாளை மக்கள் தொடர்பு திட்ட முகாம்

நாளை மக்கள் தொடர்பு திட்ட முகாம்

நாளை மக்கள் தொடர்பு திட்ட முகாம்


ADDED : அக் 13, 2026 06:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 13, 2026 06:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஓசூர் தாலுகாவிற்கு உட்பட்ட பெத்தகொள்ளு கிராமத்தில், நாளை (அக்.14) காலை, 10:30 முதல், மதியம், 1:00 மணி வரை, மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது. இதில், மாவட்டத்திலுள்ள அனைத்துத்துறை அலுவலர்களும் பங்கேற்று, துறை சார்ந்து வழங்கப்படும் நலத்திட்ட உத-விகள் குறித்து, பொதுமக்களுக்கு விளக்கி கூற உள்ளனர்.மேலும், மாவட்ட கலெக்டர், பயனாளி

களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, பொதுமக்-களிடம் கோரிக்கை மனுக்களை பெற உள்ளார். எனவே, முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பய-னடையலாம். இவ்வாறு, அதில்

கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us