sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கிருஷ்ணகிரியில் சாரல் மழை

/

கிருஷ்ணகிரியில் சாரல் மழை

கிருஷ்ணகிரியில் சாரல் மழை

கிருஷ்ணகிரியில் சாரல் மழை


ADDED : செப் 23, 2024 03:38 AM

Google News

ADDED : செப் 23, 2024 03:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் கடந்த ஒரு மாதமாக கோடைக்காலத்தை போல் வெயில் வாட்டி வருகிறது.

இதனால், பகலில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வெளியில் செல்ல முடியாமல் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இரவிலும் அனல் காற்று வீசி வந்த நிலையில், நேற்று மாலை, 5:00 மணி முதல் கிருஷ்ணகிரியில் மழை பெய்தது. தொடர்ந்து, 2 மணி நேரம் சாரல் மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழையால் குளிர்ந்த காற்று வீசியதால், பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us